Advertisement

கிராமத்து நெத்திலி கருவாட்டுக்குழம்பு

செய்முறை : 1.மண் பாத்திரம் காய்ந்ததும் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். 2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 3. பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள் சேர்த்து,தக்காளி அரைத்து வதக்கவும். 4.புளி சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு தேங்காய் மற்றும் சிரகம் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 5.பின் நெத்திலி கருவாடுகளை சேர்த்து வெந்தவுடன், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement