Advertisement

மதுரை எண்ணெய் சுக்கா

செய்முறை : ------------------- 1). நாட்டுக் கோழி- யை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். 2). ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு முந்திரி கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும். சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் 3).இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். 4).வேகவைத்த நாட்டுக் கோழி சேர்த்து ஒரு கொதி வந்த பின்பு உப்பு மற்றும் வறுத்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். 5). தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement