Advertisement

தடுக்க வழி சொல்கிறார் நிபுணர்

தமிழகத்தில் இதுவரை 98,392 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் 1,321 பேர் மரணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் பலருக்கு அதிகாலை நேரத்தில் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நோயாளிகளை கண்காணிப்பதற்காக டாக்டர்கள் இருந்தாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறப்பு ஏற்படுகிறது என்கிறார் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement