Advertisement

அழித்த போலீசாருக்கு அதிர்ச்சி

ஜெயராஜ், பெனிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்ட்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு விட்ட்தாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு மாஜிஸ்டிரேட் தெரிவித்தார். வல்லுனர்கள் மூலம் அந்த காட்சிகளை மீட்க கோர்ட் உத்தரவிட்ட்து. அதன்படி சிபிசிஐடி செயல்பட்டு பதிவுகளை மீட்டனர். தூத்துக்குடியில் இன்று சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement