Advertisement

வைரஸ் தாக்காமலும் தடுக்கும்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு PPE எனப்படும் Personal Protective Equipment பாதுகாப்பு கவச உடைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த உடை உதவுகின்றன. இந்தியாவில் 600 நிறுவனங்கள் மூலம், தினமும் 4.5 லட்சம் PPE உடைகள் தயாரிக்கப்படுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement