Advertisement

50% நோயாளிகள் வீடுகளில் தங்கவைப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் அறிகுறி இல்லாத லேசான அறிகுறி உடைய பாசிடிவ் நோயாளிகள் வீடுகள் மற்றும் கேர் சென்டர்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,533. இவர்களில் 36,826 பேர் குணமடைந்துள்ளனர். 22,777 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement