Advertisement

முடிவு கட்டுமா அரசு

பெல்லாரியில் கொரோனாவால் இறந்த 9 பேரின் சடலங்களை ஒரே குழியில் போட்டு மண்ணைப்போட்டு மூடியுள்ளனர். இந்த வீடியோ கர்நாடகாவில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களே, நீங்கள் இறந்தாலும் உங்கள் உடல்களையும் எடியூரப்பா அரசு இப்படித்தான் தூக்கி எறியும் என மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுமளவுக்கு கர்நாடகாவில் நிலைமை கையை மீறி போய்க் கொண்டிருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement