Advertisement

அசாம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான இந்துப்பெண்கள், பொட்டு வைத்துக்கொள்வதும், வளையல் அணிவதும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. அதை ஒரு பெண் செய்யாததை சுட்டிக்காட்டி, கணவருக்கு அந்தப் பெண்ணிடமிருந்து விவாகரத்து வழங்கியிருக்கிறது நீதிமன்றம். கவுகாத்தியைச் சேர்ந்த இந்த ஜோடிக்கு 2012ல் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதலே கணவன் வீட்டாரை மனைவிக்கு பிடிக்கவில்லை. திருமணமான ஒரு மாதத்திலேயே தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென கணவரிடம் மனைவி கேட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement