Advertisement

தவறான உள்ளீடுகளால் குழப்பம் | Arogya Setu | Corona Possitive | Dinamalar

உலக நாடுகளையெல்லாம் ஆட்டி படைக்கும் கொரோனா, உயிர்களை, கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது. தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் இந்த வைரஸ், வெறும் கண்களுக்கு தென்பட்டாலாவது, ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளலாம். வைரசைதான் அடையாளம் காண முடியாது; ஆனால், வைரஸ் பாதித்தவர்கள் அடையாளம் காணப்பட்டதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முன்கூட்டியே எச்சரித்து தனிமைப்படுத்தி, தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும் தானே. அதற்காகத்தான், ஆரோக்கிய சேது என்ற மொபைல் ஆப்ளிகேஷனை இந்திய அரசு உருவாக்கியது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement