Advertisement

கலக்கத்தில் ஐ.டி. நிறுவனங்கள்

வெளிநாடுகள சேர்ந்தவங்க அமெரிக்காவுல டெம்ரிரயா தங்கியிருந்து வேலை செய்யறதுக்கு கொடுக்கப்படுற H, J, L கேட்டகிரி விசாக்கள அமெரிக்கா திடீர்ன்னு டிசம்பர் 31 வரைக்கும் நிறுத்தி வெச்சிருக்கு. இதுக்கான உத்தரவுல அதிபர் டிரம்ப் சமீபத்துல கையெழுத்து போட்டு இருக்காரு. இதனால, அமெரிக்காவுல போயி வேல பாக்கணும்ன்னு கனவோட இருக்குறவங்களுக்கு ரொம்பவே ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கு. ஏற்கனவே வேலை பாத்துட்டு வர்றவங்களும் அத கன்ட்டினியூ பண்ண முடியாத சூழலும் ஏற்பட்டிக்கு. இதுல ரொம்பவே அதிகமாக பாதிக்கப்படுறது இந்தியர்கள்தானாம்.
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
sridhar
sridhar - Dar Es Salaam ,தான்சானியா . 30-ஜூன்-2020 12:41 IST Report Abuse

இதெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு தெரியும் எதையும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு தான் இருக்காங்க

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement