Advertisement

வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தி கண்காணிப்பு

கொரோனா மருத்துவ கழிவுகள் , தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி அகற்றப்படுகிறது . கொரோனா சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகளில், வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பைகள் இருக்கும். சிவப்பு பையில் வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் பொருட்களும், மஞ்சள் பையில் தொற்று பரவலுக்கு குறைவான வாய்ப்பிருக்கும் கழிவுகளும் அகற்றப்படுகிறது .
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement