Advertisement

வறுமையின் விளிம்பில் ரிக்ஷா தொழிலாளர்கள்

புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஒரு முறையாவது ரிக்ஷா வண்டியில் ஒயிட் டவுண் பகுதியை சுற்றி பார்ப்பர். புதுச்சேரியில் பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரிக்ஷ ஓட்டும் தொழில், சுற்றுலாவின் ஒரு அங்கமாகவே விளங்குகிறது. புதுச்சேரியில் 200க்கும் மேற்பட்ட ரிக்ஷா ஓட்டுனர்கள் இருந்தனர். நவீனக்கால வளர்ச்சி மாற்றத்தினால் பலர் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டனர். தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் இருக்கும் 40 பேர் மட்டுமே, தற்போது ரிக்ஷா ஓட்டுகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement