Advertisement

மகரம்

பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அலுவலக வேலைகள் காரணமாக அலைச்சல், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement