Advertisement

தனுசு

குடும்பத்தில் எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தந்தைவழி உறவினர்கள் தரும் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement