Advertisement

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவப்படை தயார்

டில்லியில் பத்தாயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கேவிட் கேர் சென்டர் ஜூலை 1 முதல் செயல்படவுள்ளது. டில்லி சத்தர்பூர் பகுதியில் ராதா ஸ்வாமி சத்சங் ப்யாஸ் Radha Soami Satsang Beas என்ற ஆன்மீக மையம் 300 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அதைத்தான் 10,000 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டராக மத்திய உள்துறை அமைச்சகமும், டில்லி அரசும் மாற்றியுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement