Advertisement

கடகம்

குடும்பத்தினரிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் கவனம் தேவை. கணவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத் துறையினரின் மனதில் வீண் கவலைகள் ஏற்படும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement