Advertisement

அத்துமீறல்களை அடக்க முடிவு

இந்தியா - சீனாவுக்கு இடையில ஏற்பட்டு இருக்குற எல்லை பிரச்னை போர் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த எல்லை பிரச்னை உலக நாடுகளோட கவனத்தையும் நம்ம பக்கமா திருப்பியிருக்கு. ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மாதிரியான சக்தி வாய்ந்த நாடுங்க எல்லாமே இந்தியா-சீனா உரசல் பத்தி உன்னிப்பா கவனிச்சிட்டு வர்றாங்க. சீனாவோட வில்லத்தனம்தான், எல்லை பிரச்னைக்கு காரணம்ன்னு அவங்களுக்கும் தெரியாம இல்ல. இதுல, இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண ரொம்பவே ஆர்வமாக இருக்குது அமெரிக்கா. சைனா, தன்ன சுத்தியிருக்குற இந்திய உள்ளிட்ட நாடுங்களுக்கு ரொம்பவே தொந்தரவு கொடுத்துட்டு இருக்கு. பாதிக்கப்படுற நாடுங்களுக்கெல்லாம் எங்களோட படைகளை அனுப்ப ரெடியா இருக்கோம்ன்னு சொல்லுது அமெரிக்கா.
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement