Advertisement

4 மாதத்தில் 40 பேர் கைது

போலி மருத்துவர்களை முற்றிலுமாக களையெடுக்க ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி, சிறப்புக் குழுக்களை அமைத்தார். அதன் பலனாக நேற்று மட்டும் ராணிப்பேட்டையில் 1 பெண் உட்பட 22 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு வாரங்களுக்கு முன் அம்மூர், காவனூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த 4 போலி டாக்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement