Advertisement

செயற்கைக்கோள் ஆதாரங்களுடன் சீன அடாவடி அம்பலம் | Chinese Military Resources In Ladakh's Galwan Area

இந்தியாவின் லடாக் பகுதிக்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் பகுதிக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா சீனாவை பிரிக்கிறது. இந்த பகுதியில் தான் இந்திய சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் 20வது இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். பின்பு அந்த பகுதியில் போர் பதட்டம் அதிகரித்தது. தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் எல்லைக்கு அருகில் சீனா மிகப்பெரிய ராணுவ முகாம் அமைத்துள்ளது. இதற்கான ஆதரங்களை அமெரிக்காவின் தனியார் செயற்கோள் நிறுவனமான மாக்சர்( Maxar) வெளியிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement