Advertisement

தடுப்பு மருந்து வரும் வரை மாஸ்க் அவசியம்

உத்திரபிரதேசத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி வரும் ''ஆத்ம நிர்பார் உத்தர பிரதேஷ் ரோஜ்கர் அபியான்'' என்ற திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவங்கி வைத்து, பயனாளர்களிடம் பேசினர். அப்போது, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்து வரும் வரை வைரரசிடமிருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது, சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உத்திர பிரதேசம் தைரியத்தையும் மனநிலையையும் காட்டியுள்ளது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement