Advertisement

முதல்வர் பழனிசாமி உறுதி

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார். பின் பேசிய அவர், கோவையில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். அவினாசி-அத்திக்கடவு திட்டம் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும் என்றும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேசப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement