Advertisement

கொரோனா பாசிடிவ் வந்ததால் வேதனை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிறுவன அதிபர் ஹரிசிங், கொரோனா பாசிடிவ் வந்ததால் மருத்துவமனையில் துாக்ககிட்டு இறந்தார். நெல்லையப்பன் கோயில் எதிரே உள்ள அவரது இருட்டு கடைக்கு ராஜஸ்தான் மாநில பாரம்பரியம் உள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே உள்ள சொக்கம்பட்டியின் ஜமீன், 1800களில் காசிக்கு சென்றபோது அங்கு ராஜஸ்தான் மாநிலத்தவரின் ஸ்வீட்களில் தம்மை மறந்தார். அந்த இனிப்புகளை தயாரிப்பவர்களை தம்முடனே ஜமீனுக்கு அழைத்து வந்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement