Advertisement

75வது ஆண்டு விழாவில் ராஜ்நாத் சிங்

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகபோர் நடந்தது. ஹீட்லர் தலைமையிலானா நாசி ஜெர்மனி , போலந்து நாட்டை கைபற்ற படையெடுத்தது, அதுவே இந்த போரின் துவக்கம். ஜெர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்தது, இவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். போலந்துக்கு ஆதரவாக பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் இணைந்தது , பின்பு அமெரிக்கா, சீனா தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து நேச நாடுகள் அணி உருவானது. மொத்த 61 நாடுகளின் பங்கேற்போடு இது உலக போராக மாறியது. 1940யின் உலக மக்கள் தொகையில் 3% பேர் இந்த போரில் இறந்தனர். சுமார் 8.5 கோடி பேர். இந்திய ராணுவ வீரர்கள் 87 அயிரம் பேர் மரணமடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement