Advertisement

வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தும் ?

சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மதுரையில் நாளை முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் முழு ஊரங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முழு ஊரடங்கால் கிடைத்த பயன்கள் குறித்தும் ,அமலில் உள்ள ஊரடங்கில் வைரசை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியவை குறித்தும் சொல்கிறார் டாக்டர் சுப்பையா சண்முகம்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement