dinamalar telegram
Advertisement

வீடியோ வைரல் ஆனா… பணம் கொட்டும்

பெங்களூரு புரோகிராமர்கள் பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் சேர்ந்து உருவாக்கியது தான் சிங்காரி ஆப். 2019ல் ஆப் உருவானாலும் பெரிய பிக்கப் இல்ல. சமீபகாலமாக இந்தியா சீனா சண்டைக்கு அப்புறம் சிங்காரி ஆப் பிற்கு நல்ல பிக்கப் கிடைச்சுருக்கு. குறிப்பா சொல்லணும்னா லடாக் எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விஷயத்திற்கு பிறகு, மூன்று நாட்களில் ஐந்து லட்சம் பேர், சிங்காரி ஆப்பை டவுன்லோடு செஞ்சுருக்காங்க. டிக்டாக்கை விட்டு வெளியே வர்றதும் அதிகமாயிருச்சு. பிரபலங்கள் இதை ஒரு பதிவாவே பண்ணிட்டு இருக்காங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement