Advertisement

சொந்த ஊர் போனா இப்படியா செய்வாங்க !

சென்னைல இருந்து வரேன்னு சொன்னாலே பெருமையா ஏறிட்டு பாத்தாங்க. இப்ப சென்னைல இருந்தா..னு கிலி பிடிச்சு அலர்றாங்க. வேல இல்ல, வருமானம் இல்ல, உடம்பு முடியாம போனா கவனிக்க ஆள் இல்ல.. இதுக்கு மேல இங்க இருக்க முடியாது..ங்ற நிலைமை வந்ததால நெறயா பேரு சென்னைய காலி பண்ணிட்டு போறாங்க. எங்க போறாங்க? சொந்த ஊருக்கு. சொந்த கிராமத்துக்கு. அவங்க பொறந்து வளந்து பொரண்டு உருண்டு வாழ்ந்த மண்ணுக்கு போறாங்க. அப்டி போற இடத்துல இதுதான் வரவேற்புன்னா.. திரும்பி சென்னைக்கும் போக முடியாது பாவம், இனிம அவங்க எங்கதான் போவாங்க?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement