Advertisement

மக்கள் ஒத்துழைக்க இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். கொரோனா பரவலை தடுக்கும் ஸ்பீடு பிரேக்கர்தான் முழு ஊரடங்கு. வெளியில் நடமாடுவதை குறைத்தால், நோய் பரவல் தானாக குறையும். எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் சொன்னார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement