Advertisement

4 மணி நேரம் இடைவிடாது ஓடி சாதனை

மாராத்தான் சாதனைகளை தொடர்ந்து 8 வடிவ பாதையில் ஓடி சாதனை படைத்துள்ளார் 61 வயதாகும் சென்னை முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏ வாக இருக்கும் மா. சுப்பிரமணியன் . வீட்டு மொட்டை மாடியில் 8 வடிவ பாதை அமைத்து ஒரே நாளில் 4 மணி நேரம் 8 நிமிடம் 18 நொடிகளில் ,1010 முறை இடைவிடாது ஓடியுள்ளார். இந்த சாதனையால் ஆசியா புக் ஆக் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார் . 8ல் வாக்கிங் செல்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் அதில் ஓடி எப்படி சாதித்தார் என்பதை அவரே சொல்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement