dinamalar telegram
Advertisement

கத்தரிக்காய் Staffed மசாலா

பொருட்கள்: கத்திரிக்காய் - 7 மசாலா அரைக்க தேவையான பொருட்கள். எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி. - 2tsp சீரகம் - 1tsp வெள்ளை எள்ளு - 1tsp நிலக்கடலை - 2tbsp வர மிளகாய். - 8 பூண்டு. - 10பல் சின்ன வெங்காயம். - 5 தேங்காய் துருவல். - 5tbsp உப்பு. - தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள். கடுகு. - தேவையான அளவு மஞ்சள் தூள். - 1/4tsp புளி சாறு. - 2tbsp வெல்லம். - 2tbsp கத்திரிக்காயை 4 பாகமாக காம்பை நறுக்காமல் கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு மசாலா அரைக்க தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். கட் செய்து வைத்த கத்திரிக்காயில் அரைத்த விழுதை நிரப்ப வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிய பின் கத்திரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கத்திரிக்காய் வதங்கியதும் புளிச்சாறு, வெல்லம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீதமுள்ள அரைத்த மசாலா கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வதங்கியதும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement