dinamalar telegram
Advertisement

போர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே

லடாக் எல்லையில் நடந்த சண்டை இந்தியா, சீனா இடையே போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்ச உணர்வை இரு நாட்டவர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. 1962ம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும் போரிட்டன. ஒரு மாதமே நடந்த அந்தப் போரில் சீனா வெற்றிபெற்றது. அக்சாய் சின் என்ற பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோரியதுதான் போருக்கு காரணமாக அமைந்தது. அக்சாய் சின்னை கைப்பற்றியதும் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்தது. 700 சீனர்களும், 1,400 இந்தியர்களும் அந்தப் போரில் மாண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement