Advertisement

கொரோனா சரியான வாய்ப்பு | குறைந்த நேரத்தில் அதிக லாபம்

கொரோனாவுக்கு பின் மக்கள் அன்றாட உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்ந்துகொள்ள தொடங்கிவிட்டனர். ஊட்டசத்து உணவுகளுக்கு இருக்கும் தேவையை அறிந்துகொண்ட கோவை சூலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் 70 ஏக்கர் பரப்பளவில் கீரை பயிர் செய்து 45 நாட்களில் ஏக்கருக்கு 25,000 ரூபாய் லாபம் எடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement