Advertisement

வைரஸ் பலி 5 ஆயிரம் தாண்டியது

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோர் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, 1,328 பலி கணக்கில் சேர்க்கப்படாததது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 862 இறப்பு விடுபட்டிருந்தது. இதனால், மகாராஷ்ட்ராவின் பலி எண்ணிக்கை 4,128 ல் இருந்து ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 81 பேரையும் சேர்த்து இப்போது மகாராஷ்ட்ராவின் மொத்த பலி 5537 ஆக உள்ளது. 1,328 பேரின் இறப்புகள் சேர்க்கப்பட்டதால் கொரோனா பலி விகிதாச்சாரம் 3.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement