dinamalar telegram
Advertisement

தவறான அளவை காட்ட காரணங்கள் என்ன?

வாய், அக்குளில் வைத்து பரிசோதிக்கப்படும் தெர்மோ மீட்டர்கள்தான் துல்லியமாக உடல் வெப்பநிலையை காட்டும்; தெர்மல் ஸ்கேனர்களை உறுதியாக நம்ப முடியாது. கொரோனா பரவலுக்கு பின் அலுவலகங்கள் மட்டுமல்ல பொது இடங்களில்கூட தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement