Advertisement

ஊரடங்கில் உருப்படியான வேலை

கொச்சி பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கிறான் அர்ஷத். அப்பா மெக்கானிக் கடை வைத்துள்ளார். பள்ளி மூடியதால் அப்பா கடைக்கு போன அர்ஷத், பைக் பாகங்கள் பலதும் வீணாக கிடப்பதை பார்த்தான். அதை கொண்டு சைக்கிள் போல சிம்பிளான பைக் தயாரிக்க ஐடியா உதித்தது. பக்கத்து கடையில் வெல்டிங் மிஷினை வாங்கி வந்தான். இரும்பு பைப்பை கட் செய்து பைக் ஃப்ரேம் உருவாக்கினான். ஒரு பைப்பை பெட்ரோல் டேங்க் ஆக மாற்றினான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement