Advertisement

தமிழக அரசு மீது பொதுப்பிரிவினர் குற்றச்சாட்டு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை கைதூக்கி விடும்விதமாக, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டை பெற விரும்பும் பொதுப்பிரிவினர் மாநில அரசிடம் வருமான மற்றும் சொத்து சான்றிழ்களை பெற்று மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டாமென மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது பொதுப்பிரிவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் வஞ்சிக்கும் தமிழக அரசு, இப்போது, மத்திய அரசு மூலமாக கிடைக்கும் இடஒதுக்கீட்டையும் பறிக்க சதி செய்கிறது என, உலக பிராமணர் நலச்சங்கம் கூறியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement