Advertisement

விடா முயற்சியில் வயது முதிர்ந்த தம்பதி

கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அன்னவல்லி கிராமத்தில் தேவராஜ்- தனம் தம்பதியினர் 30 ஆண்டுகளாக பனை ஓலை விசிறி செய்து வருகின்றனர். தொடக்கத்தில் 50 குடும்பங்கள் இந்த தொழிலை செய்தனர். தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே செய்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement