Advertisement

வழக்கம் போல் டிரைவர் கைது

படையப்பா நீலாம்பரியின் காரில் கடத்தி வந்த 8 ஃபுல் பாட்டில் விஸ்கியையும் 2 கிரேட் (Crate) பீரையும் (36 பாட்டில்) போலீசார் பறிமுதல் செய்தனர். பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யாவின் இன்னோவா காரை கிழக்கு கடற்கரை சாலை செக் போஸ்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது உள்ளே அடுக்கி வைத்திருந்த சரக்கு சிக்கியது.
Share

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
sekar ng
sekar ng - . 24-ஜூன்-2020 10:08 IST Report Abuse

பணம் பாதாளம் வரை பாயும்.

Rate this:
Reply

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement