Advertisement

ஒரே வாரத்தில் குணமான 52 நோயாளிகள்

சென்னை சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி அமைத்தது. ஜூன் 3 ம்தேதி முதல் செயல்படத் துவங்கிய இந்த மையத்தில் 100க்கு அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். சித்தா டாக்டர் வீரபாபு தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement