Advertisement

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அதிகரிக்க ஊட்டசத்து நிறைந்த உணவை கொடுப்பது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கு இறைச்சி, முட்டை, பாதாம், முந்திரி போன்ற உணவுகள் வழங்கி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement