Advertisement

முன்னேற முட்டுக்கட்டை என்கிறார்

சென்னை டு சேலம் 8 வழி நெடுஞ்சாலை பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தி இருக்கிறார். மேட்டூர் அணை 9 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஜூன் 12 ல் திறக்கப்பட்டது. தண்ணீரை திறந்து விட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். சேலம் சென்னை 8 வழி பாதை அமைப்பதற்கு எதிரான வழக்கை வேகமாக விசாரிக்க மத்திய அரசு விரும்புவது பற்றி அவரிடம் கேட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement