dinamalar telegram
Advertisement

டெலிவரிக்கு மத்திய அரசு பாராட்டு

மார்ச் மாதம் மதுரை வந்த மத்திய சுகாதார குழுவினர், லட்சியம் திட்டத்தின் கீழ், மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டை ஆய்வு செய்தனர். தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக 100க்கு 97 மதிப்பெண்களுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement