Advertisement

சென்னை பெண்ணின் நிறைவேறாத ஆசை

அனிஸ் பாத்திமாவுக்கு பைலட் ஆக வேண்டும் என்பது சின்ன வயசு ஆசை. சென்னை ஏர்போர்ட்டுக்கு மிக அருகாமையில் உள்ள பொழிச்சலூர் கிராமத்தில் அனிஸ் பாத்திமாவின் வீடு. அவர் வசித்த ஏரியாவின் பெயர்கூட, விமானம் நகர். இதெல்லாம் ஒருவேளை அனிஸ் ஆசையை அறியா வயதிலேயே தூண்டியிருக்கலாம். ஒடிசாவில் உள்ள அரசு விமான பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். ஜூன் 8 ம்தேதி காலையில் வழக்கம்போல விமானம் ஓட்டும் பயிற்சியில் அனிஸ் ஈடுபட்டிருந்தார். கேப்டன் சஞ்சீவ் குமார் ட்ரய்னிங் கொடுத்துக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. 20 வயது நிரம்பிய அனிஸ் பாத்திமா, பயிற்றுநர் கேப்டன் சஞ்சீவ்குமார் இருவருமே பரிதாபமாக இறந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement