Advertisement

மப்ளர்மேன் வீராப்பு 3ம் நாளில் முடிந்தது

நாடு முழுக்க சட்ட வல்லுநர்களும் மருத்துவ துறையினரும் சமூக ஆர்வலர்களும் பரபரப்பாக விவாதித்த விஷயம் இது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஞாயிறன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். டில்லியில் உள்ள மருத்துவமனைகளில் டில்லிவாசிகளுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement