Advertisement

பிலிப்பைன்ஸ் அரசுக்கு குழப்பமே இல்லை

மாணவர்கள் மாஸ்க் போட்டிருக்கிறார்களா? சமூக இடைவெளி விட்டு நடமாடுகிறார்களா? என்று நாள் பூராவும் கண்காணிக்க முடியாது. ஆகவே, தடுப்பூசி கண்டுபிடித்து அதை எல்லாருக்கும் போடும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. படிப்பு முக்கியம். எதிர்காலமும் முக்கியம். ஆனால் உயிருடன் இருப்பது ரொம்ப முக்கியம் என்கிறது அந்த அரசு. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம். கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம் என்று விஞ்ஞானிகள் அடித்து விடும் செய்திகளை பிலிப்பைன்ஸ் அதிபர் பார்ப்பதே இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement