Advertisement

கல்வியாளர்கள் சொல்லும் தீர்ப்பு

கொரோனா தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் இந்த நேரத்தில் 10 வகுப்பு தேர்வை நடத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுவதை ஐகோர்ட் கண்டித்துள்ளது. வரும் மாதங்களில் பாதிப்பு உச்சத்துக்கு போகும்; இப்போது விட்டால் தேர்வை அப்புறம் நடத்த முடியாது என்ற வாதத்தை அரசு முன்வைக்கிறது. கல்வியாளர்கள் சொல்லும் தீர்ப்பு என்ன? நெடுஞ்செழியன் கல்வியாளர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement