Advertisement

பல மடங்கு லாபம் பார்க்கிறார்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்த வாழை விவசாயி தவசி செல்வம். ஊரடங்கால் வாழைத்தார் விற்பனையாகவில்லை. கமிஷன் வியாபாரிகள் வராததால் மொத்த வாழைகளும் அப்படியே தேங்கியது. அறுவடை வரைக்கும் என்னோட உழைப்பு தான்; இனி மற்றவர்களை ஏன் நம்பணும்னு யோசிச்சார். புது ஐடியா உதிச்சது. வேலையில்லாத ஆறு பேருடன் கூட்டணி சேர்ந்தார். ஒரு பழம் வித்தா ஒரு ரூவா உனக்கு; மீதி எனக்கு என ஒப்பந்தம் போட்டார். மக்களிடம் நேரடியாக பழத்தை விற்க ஆரம்பிச்சாங்க. இப்ப பலமடங்கு லாபம் கொட்டுது என மகிழ்ச்சியோடு சொல்கிறார், விவசாயி தவசி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement