dinamalar telegram
Advertisement

'தினமலர்' அழைப்பை ஏற்ற மக்கள்

கேரளாவின், பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதியில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்டது. அந்த யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இதுவரை இறந்த யானைகளின் ஆன்மா சாந்தியடையவும் ஞாயிறன்று மாலை 6.01 மணிக்கு விநாயகர் முன்பு ஆன்ம தீபம் ஏற்ற தினமலர் அழைப்பு விடுத்தது. இதையேற்று, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மக்கள் வீடுகளில் விநாயகர் முன்பு ஆன்ம தீபம் ஏற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement