Advertisement

பூ வியாபாரிகள் வேதனை

பூக்களை விநியோகிக்க, விவசாயிகளுக்கு நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கொரோனா ஊரடங்கு ஸ்வாகா செய்து விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர் பூ வியாபாரிகள். பூக்கள் உற்பத்தியாகியும் அறுவடை செய்ய ஆளில்லாமல், தினமும் வீணானதால், விவசாயிகளாலும் எங்களது அட்வான்ஸை திருப்பி தரமுடியவில்லை. அரசு எங்களுக்கு மானிய வட்டியுடன் கடன் கொடுத்தால் வியாபாரத்தை தொடர்வோம் என்கிறார் திருச்சி காந்தி மார்க்கெட் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் குத்புதீன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement