Advertisement

விலை போவதை தடுக்க முயற்சி

குஜாராத் மாநிலத்தில் கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்சய் படேல், ஜிது சவுத்ரியும், நேற்று முன்தினம் பிரிஜேஷ் மெர்ஜாவும் தங்கள்,எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கு. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 37 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் 4 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போதைய நிலையில் காங்கிரஸ்க்கு இருக்கும் 65 எம்.எல்.ஏக்களை வைத்து 2 எம்.பி.க்களை கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ.,க்களும் விலைபோய்விடக்கூடாது என்பதற்காக ரிசார்ட் மற்றும் சொகுசு பங்களாக்களில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்களாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement