Advertisement

பொழுது போக்க அனுமதியில்லை

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்த புதுச்சேரி கடற்கரை மத்திய அரசின் ஊரடங்கால் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. 5 வது முறையாக பொதுமுடக்கத்தை நீட்டித்த மத்திய அரசு விதிமுறைகளில் தளர்வுகளை அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அளித்து அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா திறக்கப்படும் என்பது. இன்று காலை முதல் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தனர்.. வெப்பத்தை தணிக்க புதுச்சேரி கடற்கரையை தான் மாலை நேரத்தில் மக்கள் பயன்படுத்துவார்கள் தற்போது கடற்கரை திறக்கப்பட்டது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement